ரசிகன்!















"
வந்து
போய் கொண்டிருக்கிறார்கள்...

கட்டப்பட்ட
கால் கட்டை விரல்கள்,

மூக்கடைத்த
வெண் பஞ்சு என

அடையாளம்
காட்டி

எண்ணி அழுவதும்
துக்கம் விசாரிப்பதுமாய்

இயல்பாய்
வந்து
போய் கொண்டிருக்கிறார்கள்...
6 Responses
  1. superb.... so you are moving on to the new trend....congrats ya....keep going....


  2. Priya Says:

    உங்க blog நன்றாக இருக்கிறது!
    (நானும் பான்டிச்சேரிதான்)


  3. @shammi :

    thank u very much shammi... all ur comments leading me :)


  4. @priya:

    nanri priya :)

    ada!!! romba sandhoshamaa irukku :)


  5. யதார்த்த வாழ்வியலின் இன்னொரு நிகழ்வு ..... மிக அருமை ரசிகன்!!!



Post a Comment