ரசிகன்!



என்
காதல் புத்தகத்தின்
முதல்
பக்கமும் நீ!
கடைசி
பக்கமும் நீ!

இடைப்பட்ட
பக்கங்கள்
தணிக்கை செய்யப்பட்டவை!!!
2 Responses
  1. Unknown Says:

    இடைப்பட்ட பக்கங்கள்.. நல்ல கற்பனை



Post a Comment