ரசிகன்!என்
வலதுபுறம்
நடந்துகொண்டு நீ!

உன்
ஒவ்வொரு அடியிலும்

இடதுபுறம்
உடைந்துகொண்டு நான்!

*

நன்றி
நிலாச்சாரல்
3 Responses
  1. படத்தைபார்த்து நானும் உடைந்தேன். வாழ்த்துக்கள்


  2. Priya Says:

    ம்ம்... நைஸ்!


  3. nanri saravanan and priya :)


Post a Comment