ரசிகன்!


அடியே!

உண்மையில்
நீ
அழகி தான்!

அது
ஏனோ!

நான்
பொய் சொல்கையில்
மட்டும்
பேரழகி ஆகி விடுகிறாய்!
| edit post
Reactions: 
4 Responses
  1. இதை சொல்லிதானே எல்லாரும் மனைவியை சமாளிக்கிறோம்! நன்றி!  2. வண்டி இப்படிதான் ஓடுது போலPost a Comment