ரசிகன்!


அடியே...

உன்னில்
காதல் சொன்ன போது...

வார்த்தைகளை முழுங்கிவிட்டு

நிமிர்ந்து
ஒரு முறைப்பும்

குனிந்து
ஒரு வெட்கமும் தருகிறாயே...

இதை
நான் எப்படி எடுத்துக்கொள்ள?
| edit post
Reactions: 
4 Responses
 1. padma Says:

  மௌனம் சம்மதம்ன்னு தான் .
  சின்ன பிள்ளையா இருக்கீங்களே ரசிகன்
  nice


 2. ஹா ஹா :)

  24 வயசு ஆகிடுச்சு... பட் மனசு இன்னும் சின்ன புள்ளையாவே தான் இருக்கு :P

  நன்றி பத்மா :)


 3. Priya Says:

  எப்போ வெட்கம் வந்துச்சோ அப்புற‌மென்ன... கன்ஃபார்ம்டுதான்:)


 4. அய்யய்யோ... எல்லாம் ஒரு கற்பனை தாங்க.... :)
  *
  ஹ்ம்ம் நன்றி பிரியா :)


Post a Comment