ரசிகன்!

"
பார்வைகள்
சரிந்து விழ...
வெட்கங்களாய் பூத்து எழுகிறாய்....

வெட்கத்தில்...

பேச வந்த வார்த்தைகள்
இதழ் தொட்டுவிட்டு
வந்த வழி செல்லும் உன் கழுத்தோடு
என் பார்வையும் செல்ல

ஆடை சரி செய்கிறாயே
இதில் நியாயம் என்னடி?
| edit post
Reactions: 
4 Responses
 1. VELU.G Says:

  சரி தான் விடுங்க பாஸ்

  பீல் பண்ணாதீங்க 2. padma Says:

  all is fair in war and love rasikan .


 3. nanri padma :)

  war varaikkum laam poga vendiyadhilllae.... just one sight!!!
  (reflects on both):)


  nanri!


Post a Comment