ரசிகன்!


உன்
கழுத்தினை வருடும்
செயினை எடுத்து
கடிக்கின்றாய் வெட்கத்தில்-

என் பற்கள் கூசுகின்றன!

அதை விடு...

நீ
நகங்கள் மெல்ல
கடிக்கும்போது

தெரியுமா?

ஏனோ
என்
விரல்கள்
நாணம் கொள்கின்றன!

நீ
என்னை
திரும்பி பார்க்கையில் எல்லாம்

என்னை
கண்ணாடி பார்க்க செய்கின்றாய்!

நீ
தெய்வம் வணங்க
கோயில் படி ஏறுகையில்

என்னை
காதலை வணங்க செய்கின்றாய்!

சொல் பெண்ணே!

இவை பழக்கமா?
இல்லை இனி என் வழக்கமா?
| edit post
Reactions: 
8 Responses
 1. gokila Says:

  Koosiyathu unakku parkkal mattum thaan..
  yenakku mothamum....!!

  Naanayathudan pesada...
  naanam kolla vaithavanukku naanama...!!

  Idhuvarai yaarukkum nadavaatha ondru...
  yen pimbam yen pinnal...!!

  yennai deivam vanaga vaithathum kaadhal thaan...!!


 2. azhagaana nadai..

  ini neengal pinnoottam kodutha piragu
  naan kavidhai ezhudhalaam enru irukkiren :)


 3. Priya Says:

  மிக எளிமையான வார்த்தைகள்! ஆனா ரொம்ப அழகான கவிதை!


 4. eppavum elimaiyaanadhu dhan romba azhaga theriyum ..

  romba nanri priya :)


 5. கவிதை அழகு!!! மிகவும் ரசித்தேன்...! 6. Rasikanukku naan rasikanaaki ponaen...Post a Comment