ரசிகன்!

"
என்
ஊனமுற்ற மனதை
சிறகடிக்க வைக்க

நீ
தானமாய்
கொடுத்தது தான்

இந்த நட்பு!
| edit post
Reactions: 
4 Responses


  1. Priya Says:

    உங்கள் அனைத்து கவிதைகளையும் படித்தேன்!simply superb!keep writing!

    புகைப்படத்தின் மேல் தமிழ் வார்த்தைகளைக் கொண்டு எப்படி எழுதுவது? எனக்கு அப்படி எழுத வேண்டுமென்று ரொம்ப ஆசை.முடிந்தால் சொல்லி கொடுங்கள்!Post a Comment