ரசிகன்!

கடிதத்தின்
முதல் வரியில்
அன்புக்குரிய!

கடைசி வரியில்
அன்புடன்!

இடைப்பட்ட
வரிகளில்
உன்
நினைவுகளுடன்

-ரசிகன்
Labels: | edit post
Reactions: 
4 Responses
 1. gokila Says:

  Mudhal vari
  kadaisi vari
  endru pedham illai enakku...
  un ezhluthukkal ondre podhum...
  ninaivugal nenjil urundoda...


 2. hey gokila... am frozen with ur comments :)


 3. rk guru Says:

  அப்பு சூப்பரோ சூப்பர் அப்பு ....வாழ்த்துகள்Post a Comment