ரசிகன்!

நான்
பூக்களை தந்தால்
நீ
புன்னகை தருகிறாய்!

நான்
புன்னகை தந்தால்
நீயே
பூத்து விடுகிறாய்!
| edit post
Reactions: 
7 Responses
 1. mutkalin thotathil pookkalthaan tharukiren
  anaal neeyo un idhyathaiye tharugiraiye


 2. hmmm nalla irukku...

  comment a kooda epdi dhan kavidhaiyaa kodukkareenga nu therila :)


 3. Elango Says:

  ' எதை கேட்டாலும் வெட்கத்தை தருகிறாயே..
  வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? ' - என்ற தபூ ஷங்கரின் கவிதைக்கு பதில் சொல்லுவது போல.. உங்களின் இந்தக் கவிதை பூத்திருக்கிறது..மன்னிக்கவும்..புன்னகைத்திருக்கிறது..!!!


 4. wow.. such a deserved comment for me :):):)


 5. gaya3 Says:

  அருமை ரசனை...!!!

  என் கூந்தலில் சூடிய
  வாடிய ரோஜாவும் மலர்ந்தது.....
  என்னவனின் புன்னகை கண்டு.... ^ _ ^
Post a Comment