ரசிகன்!

உனை பார்க்க
பேருந்து நிறுத்தத்தில்
நான்!

ஐயோ!
தோழிங்க எல்லாம் இருக்காங்க,
பார்த்துட போறாங்க
போ!!! போ !!!
என்றாய் பதற்றத்துடன்!

நான்
செல்கையில்
நீயும்
பின்னாடியே வந்துவிட்டாய்
சிறு வெட்கத்துடன்!

நினைவிருக்கிறதா?
-----------------

நிலாச்சாரல் : http://www.nilacharal.com/ocms/log/10120906.asp
5 Responses
 1. love has no logic pa..... 2. gokila Says:

  Po endren...
  adhil pogaathe endru kuriyathai
  purindhu kollamal sendraai...
  Nee selgayil vaa endru en kathoram veesiyathu
  unnai kadandha kaatru...
  vandhen pinnodu..


 3. nalla velippaadu :)

  azhagaana vaarthaigal...

  Nee selgayil vaa endru en kathoram veesiyathu // :)


 4. Anonymous Says:

  தோழிகள்...இருந்ததால்...வெட்கமும் பதற்றமும் இருந்ததே தவிர...உன்னை போ என்று சொல்ல மனமே இல்லை...இருந்தாலும்...உன்னை பின்தொடர்ந்து வந்தது.....எப்பொழுதும்...உன் அருகில் இருக்கத்தான்.....


Post a Comment