ரசிகன்!


"
இதயத்தின்
சிறிய துளைதனில்

நுழைய முயற்சிக்கும்
சுவாசக்காற்று

நினைவுகளின்
வெப்பம் தாளாமல்
சட்டென வெளியேறிவிடுகிறது!

பதற்றத்தில்
சில வினாடிகள்
ஒன்றுமே புரிவதில்லை..

எழுத நினைத்த
வார்த்தைகளும்
குழப்பத்தில்
பின் வாங்கிக்கொண்டன!

ஒரு வேளை...
இந்நிலை
உங்களுக்கு புரிந்திருக்க கூடும்
என்ற எண்ணமோ என்னவோ!
Labels: | edit post
Reactions: 
13 Responses
 1. எழுத நினைத்த
  வார்த்தைகளும்
  குழப்பத்தில்
  பின் வாங்கிக்கொண்டன!

  கவித்துவம் நிறைந்து வழியும் வரிகள்~~~ அருமை ரசிகன்!!!


 2. vimarsanathukku nanri karthik :)
 3. muthamizh Says:

  பூகம்பத்தை புள்ளி ஆக்கிறாய் ....
  ஒரு வேளை...
  இந்நிலை
  உங்களுக்கு புரிந்திருக்க கூடும்

  என்கிற வரிகளில்


 4. அடடா!!!

  விமர்சையான பின்னூட்டம் ....

  நன்றி முத்தமிழ் :)


 5. நானும் உங்களை போல ஒரு அப்பாவி


 6. Anonymous Says:

  நினைவுகளின்
  வெப்பம் தாளாமல்
  சட்டென வெளியேறிவிடுகிறது!

  நல்ல வரிகள்...என்னை ரசிக்க வைக்கின்றன...Post a Comment