ரசிகன்!"
நீ
திருட்டுத்தனமாய்
பார்க்கும்போதே தெரியும்!

என்னை
கொள்ளை கொள்ள
போகிறாய் என்று!
"
| edit post
Reactions: 
2 Responses
 1. gaya3 Says:

  கொஞ்சல் ரசனை...!!!
  அருமை!!! ^ _ ^


  நல்ல பையன்,
  என் தாயின் பாராட்டு.....
  புத்தியுள்ள திறமைசாலி,
  என் தந்தையின் பெருமை...
  பாசமான தம்பி,
  என் பட்டி தந்த சான்றிதழ்....
  எனக்கு தானே தெரியும்,
  நீ ஒரு பெரிய கள்வன் என்று....
  மனதை திருடிவிட்டு,
  பால்முகம் காட்டும் படவா... ^ _ ^


 2. adada !!!

  nanri gayathri :)


Post a Comment